வி.பி.சிந்தன்

img

வி.பி.சிந்தன் நினைவு ஜோதிப் பயணம்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 16-வது மாநில மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநில செயலாளர் ரவிக்குமார் மற்றும் துணை தலைவர் தயாளன் தலைமையில் எடுத்து வரப்பட்ட வி.பி.சிந்தன் நினைவு ஜோதி பயணத்திற்கு மத்திய அமைப்பின் மெட்ரோ கிளை சார்பில் வெள்ளியன்று திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் சிறப்பான வரவேற்பு அளிக்க ப்பட்டது.

img

வி.பி.சிந்தன் நினைவு ரத்ததானம்

வி.பி.சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு தீபன் ரத்ததான குழு சார்பில் சனிக்கிழமை (மே 25) அன்று மீஞ்சூரில் தனியார் மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தின நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தலைவர்களுள் ஒருவரும் உழைப்பாளர் வர்க்கத்தின் ஒப்பற்ற தோழருமாகிய வி.பி.சிந்தன் நினைவு தின நிகழ்ச்சி புதன்கிழமை சி.பி.எம். மாவட்டக் குழு அலுவலகமான ’வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்தில் கடைப்பிடிக்கப்பட்டது

img

தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு விழா குருதிக்கொடை

உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிஐடியு மாவட்டக்குழுவின் சார்பில் புதன்கிழமை மாவட்ட துணைத்தலைவர் ஜி.பழனிவேல் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது

img

தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நினைவு தின ரத்த தான முகாம்

தஞ்சையில் தமிழக தொழிலாளிவர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நினைவு தினம், தமிழ்நாடு மருந்துவிற்பனை பிரதிநிதிகள் சங்க 53-வது ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி ரத்த தான முகாம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம் அனுசரிப்பு

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினத்தையொட்டி புதன்கிழமை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்றது.

img

நாளை தோழர் வி.பி.சிந்தன் நினைவு தினம்

வி.பி.சி என்று தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களாலும், இளைஞர்களாலும், மாணவர்களாலும் அன்புடன் நினைவு கூரப்படும் தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் இந்திய புரட்சிகர இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

;