வாழ்வியல்

img

கோடை கால வாழ்வியல் பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு சைவ சித்தாந்த பயிற்சி மன்றத்தின் சார்பில் டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் இலவச கோடைக்கால சைவ சித்தாந்த வாழ்வியல் குறித்த ஒரு வார கால பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

;