வல்லிக்கண்ணன்

img

நூற்றாண்டு விழா காணும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன்!

சென்னை, புதுச்சேரி, கோவை, தஞ்சை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கருத்தரங்குகள் நடத்துவது, கல்லூரிமாணவர்கள் பங்கு பெறும் கட்டுரைப் போட்டிகள்,போன்ற முறைகளில் 2020 நவம்பர் முடிய நூற்றாண்டைக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது....