மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி ஞாயிறன்று சேலத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் சார்பில் பத்தாவது தமிழ்நாடு மாநில அளவிலான பெஞ்ச் பிரஸ் வலுதூக்கும் போட்டி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் திடலில் நடைபெற்றது.