வரைவு

img

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை....மாநில மொழிகளில் வெளியிடுக; ஆறு மாத கால அவகாசம் வழங்குக!

மாநில மக்களின் மொழியில் வரைவை   தராமல் குறுகிய காலத்திற்குள் மக்களிடம் கருத்து கேட்பது நியாயமற்ற நடவடிக்கை...

img

புதிய கல்விக் கொள்கை வரைவு: தமிழக அரசுக்கு வேண்டுகோள்

மத்திய அரசு வெளியிட்ட 484 பக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழில் மொழிபெயர்த்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுப் பள்ளிக் கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வேண்டுகோள் விடுத் துள்ளார்.

img

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக் கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.ஏ. ராமன் தெரிவித்துள்ளார்.

img

உள்ளாட்சி தேர்தல் - 2019 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியீடு

தருமபுரியில் உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடிகளின் விவரப்பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டர்

;