வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.....
வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.....
90 சதவிகிதத்தினர் ஒன்று அல்லது இரண்டு மாதத்தவணைகளைச் செலுத்தி விட்டனர்....
2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்ததே உண்மையான காரணம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது....
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், கடந்த3 ஆண்டுகளில், வங்கிகளின் வராக்கடன் 70 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது