business

img

ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (15-12-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.90 உயர்ந்து ரூ.12,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.213-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.