வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை கேரள அரசிற்கு சொந்தமான கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது.
கேரளத்தின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என அக்கட்சியின் மூத்ததலைவர் ஏ.கே.அந்தோணி ஞாயிறன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்