லால்குடியில்

img

லால்குடியில் பாரிவேந்தர் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் வெள்ளியன்று திருச்சி லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.

;