47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை மருத்துவமனையில் மதன்குமாரை சேர்த்துள்ளது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும் காவல்துறையினரின் சித்ரவதையால் மதன்குமார் இறந்துள்ளதை மறைக்கவே, காவல்துறையினர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெளிவாக தெரியவருகிறது. ....