ராஜசேகரன்

img

ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கிய  சிஐடியு குடும்பம்

கரூரில் நடைபெற்ற சிஐடியு மாவட்ட மாநாட்டில் மாநில  துணை தலைவர் எஸ்.ஆறுமுகம்,  மாநில செயலாளர் கே.தங்க மோகன் ஆகியோரிடம் தோழர் ராஜ சேகரன் மனைவி கிருஷ்ணவேணி மற்றும்  குடும்பத்தினர் நிதி வழங்கினர். ...