மேட்டூர்

img

மேட்டூரில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை 

சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

img

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அடுத்தடுத்து தீ விபத்து... 2 உயிர்கள் - ரூ. 160 கோடி இழப்பிற்கு யார் பொறுப்பு?

வாரியத்தின் தவறான மின்கொள்முதல் கொள்கை காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அனல் மின் நிலையங்களின் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தும்...

img

டெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....

பூதலூர், பேராவூரணி, பட்டுக் கோட்டை, ஒரத்தநாடு, உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்......

img

முழுக்கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ....

img

மேட்டூர் அணை: நீர்வரத்து குறைந்தது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது.சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 42 கன அடியாக குறைந்துள்ளது.

img

மேட்டூர் உபரி நீரை கொண்டு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி

மேட்டூர் உபரி நீரை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என சேலம்நாடாளுமன்ற தொகுதிதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார்

;