tamilnadu

img

மேட்டூர் : நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்,நவ.20- கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் பெய்துவரும் கனமழை யால் மேட்டூர் அணைக்கு  வரும் நீரின் வரத்து வினாடி க்கு 8,143 கனஅடியாக அதி கரித்துள்ளது.  அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் தற் போது 93.47 டிஎம்சி தண்ணீர் நீர்இருப்பு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.