முடக்க

img

எதிர்க்கட்சியினரை முடக்க புதுப்புது வழி தேடும் அதிகாரிகள் குற்றவாளிகள் போல் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து கேட்கும் கொடுமை

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதிநாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி காவல்துறை மூலம் கட்சி பிரமுகர்களிடமும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலோ, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்வகையிலோ நடந்து கொள்ள மாட்டேன் என ஒப்பந்தப் பத்திரத்தில் எழுத்துப் பூர்வமாக கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.