Conference of E-Employees
Conference of E-Employees
மின்சார வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். மக்கள் வாங்கும் விலையில் தரமான மின்சாரம், தடையில்லா மின்சாரம் என்ற நிலையை உருவாக்கிட மின் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது தான் சரியானது....
இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொழில் வளர்ச்சிக்கு, விவசாய அபிவிருத்திக்கு அடிப்படை காரணியாக மின்சாரம் உள்ளது என்றால் மிகையல்ல