திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி ஒருவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றபோது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் சுமார் 30 சதவிகித அரசுப் பள்ளிகளில் மட்டுமே விளையாட்டு வசதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
பள்ளியில் மின்சாரம் தாக்கியதில் 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவேளை மாநில அரசுகள் தங்களது மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நினைத்தால் வழங்கட்டும்.....
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் செவ்வாயன்று (மே 9) சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் மின்கம்பம் அருகே இருந்த பாக்கு மரத்தை முறிக்க முயன்ற கட்டைக்கொம்பன் என்றகாட்டு யானை உயரழுத்த மின்சாரம் பாய்ந்து பலியானது
திருமழிசையை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் வசிப்பவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி ருக்மணியம்மாள் (60). புதனன்று காலை அவர் வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்கு வந்து நின்றார். அப்போது வீட்டின் மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பி திடீரென அறுந்துருக்மணியம்மாள் மீது விழுந்தது