மாவட்டத்தில்

img

முறையாக குடிநீர் வழங்குக காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலிகுடங்களுடன் மக்கள் மறியல்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் கிராம ஊராட்சி, செல்வி நகர்பகுதியில் கடந்த ஒருமாதமாக முறையாக குடிநீர்விநியோகம் செய்யப்படவில்லை.

img

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி கிராமத்தில் வாக்களிக்க குடும்பத்தினருடன் வருகை

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி கிராமத்தில் வாக்களிக்க குடும்பத்தினருடன் வருகை தந்த முதலமைச்சர் பினராயி விஜயன்.

img

தேர்தல் முடிந்தவுடன் அதிர்ச்சி தகவல் டெல்டா மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எம்.செல்வராசு கண்டனம்

டெல்டா மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.செல்வராசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

img

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்துக் கட்சியினரின் கூட்டத்தை நடத்தவேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமையன்று மனு கொடுத்து விட்டு வந்த இடதுசாரி கட்சி தலைவர்கள்.

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 89.90 சதவீத மாணவர்கள் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 2.69 சதவீதம் அதிகம்

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப் பட்டன.

img

விழுப்புரம் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆரணி உள்ளிட்ட மூன்று மக்களவை தொகுதியில் அடங்கிய 11 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு சில அசம்பாவித சம்பவங்களுடன் தேர்தல் நடைபெற்று முடிந்தது.

img

சேலம் மாவட்டத்தில் 243 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் பதட்டமான 243 வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் எனசேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.