தேனி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39ஆக உயர்ந்திருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தில் இரண்டாவது கொரோனா ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஏற்கெனவே சென்னை கிங் ஆய்வகம் இருக்கும் நிலையில், புதிதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.