தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லை என்று அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நரம்பியல் மருத்துவர் ஹெர்குலஸ் சைமன் உடலைக் கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யச் சென்றபோது....
ஒப்பந்தத்தின் அடிப்படையில் பழுதாகும் குடிநீர் குழாய் மற்றும்சாக்கடை இணைப்பு குழாய்களை சீரமைத்து....
ஒரு வார்டுக்கு தலா 10000 வீடுகளில் சோதனைகளை நடத்தினர்....
மாநகராட்சி மேற் கொள்ளும் ஏற்பாடுகளில் திருப்தி இல்லையென்றால் விடுதிகளைக் காலி செய்ய ஒப்புக்கொள்ள வேண்டாம்....
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகை யில் மரங்களில் விளம்பர தட்டிகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் போன்ற தேவை யற்ற பொருட்களை அமைப்பவர்கள் மீது ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை யும் விதிக்கப்படும் என ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலகம் எங்கு செயல்படு கிறது என்கிற கேள்விக்கு தகவல் அலுவலர் புதிய வளாகத்தில் என்றும், மேல்முறையீடு அலுவலர் பழைய அலுவலகம் என்று முரண்பட்ட தகவல்களை அளித்துள்ளனர். ...