உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் பூனியா வெள்ளி பதக்கத்துடன் வெளியேறியுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் பூனியா வெள்ளி பதக்கத்துடன் வெளியேறியுள்ளார்.
இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், 2020-இல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தகுதியடைந்துள்ளார்.
உலக மல்யுத்த போட்டிக்கான இந்திய அணியில் சுஷில்குமார் இடம் பிடித்துள்ளார்.