tamilnadu

img

என்எல்சியை முற்றுகையிட்ட விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள்

என்எல்சியை முற்றுகையிட்ட விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் 

என்எல்சி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், நிலத்திற்கான உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் புதன்கிழமை (டிச. 17) அன்று நெய்வேலியில் 
முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.  (செய்தி : பக்கம் 3)