மேற்கு வங்கத்தை பாதுகாப்போம்!
“மேற்கு வங்கத்தை பாதுகாப்போம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்மாநிலத்தில் மாபெரும் பேரணி நடந்தது. சிபிஐ(எம்) மேற்கு வங்க மாநிலச் செயலாளரும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான முகமது சலீம், மத்தியக் குழு உறுப்பினர்கள் சுஜன் சக்ரவர்த்தி, மீனாட்சி முகர்ஜி, சிஐடியு தலைவர் அனாதி சாஹு உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றினர்.
