Seminar in Malaysia
இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளில் தற்போதும்....
இரண்டாவது உலக தமிழ்க் கவிதை மாநாடு மலேசியாவின் ஈப்போ நகரத்தில் நடைபெறவுள்ளது.இந்தியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை போன்ற நாடுகளிலும் மலேசியாவிலும் தமிழ் மொழி பயன்பாட்டு மொழியாகத் திகழ்கிறது.