ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கும், எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்திய போராட்ட ங்களுக்கும் இடையில் மத்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து விவசாயிகளும் பொது மக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.