இந்தியா தனது வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமென்றால் முதலீடுகளை பெருக்குவது அவசியம், அதற்கேற்ற வகையில் தொழில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைகளையும் நிதி ஆயோக் அளித்துள்ளது.....

தனிநபர் வருவாயில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். எனவே, வளர்ந்த நாட்டின் தனிநபர் வருவாய் இலக்கை அடையஒவ்வொரு ஆண்டும் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி தேவை....