பொன்பரப்பியில் தலித் மக்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி சார்பில் புதனன்று (ஏப்.24) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது
பொன்பரப்பியில் தலித் மக்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி சார்பில் புதனன்று (ஏப்.24) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது
வாபஸ் பெற மாதர் சங்கம் வலியுறுத்தல்
பொன்பரப்பியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலைக்கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள் வேதனைக்குரியவை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி காலை வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
தலித்களைத் தாக்கி வீடுகளை சேதமாக்கிய வன்முறைக் கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
பொன்பரப்பி தலித் மக்கள் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது. மேலும் வாக்குச் சாவடிகளில் பாமக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது.