பொதுத்தேர்வு

img

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: தமிழக அரசு  

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.  

img

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே மாதத்தில் தேர்வுகள் நடைபெறும்  

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் இறுதி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  

img

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு  

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று புதன்கிழமை வெளியிட்டார்.

img

ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு  

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.  

img

தமிழகத்தில் தொற்று குறைந்த பிறகே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.... மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பேச்சு.....

தமிழகம் தேர்வு தொடர்பான இறுதி முடிவை எடுக்கவில்லை.....

img

பிப். 2ல் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

;