பொதுத்துறை

img

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் பாதிக்கப்பட்ட கிராமமக்கள், விவசாயிகளுக்கு செய்த மாற்று திட்டம் என்ன? மக்களவையில் பி.ஆர்.நடராஜன் கேள்வி

ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து 11 மாதங்களில் , விவசாய கடன்வழங்கல் ரூ.46,690 கோடியாக அதிகரித்துள்ளது.....

img

லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் தீவிரம்....பாரத் பெட்ரோலியத்தை ஏலம் விட்டது மோடி அரசு

அரசாங்கத்தின் பங்கு சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய். இதைத்தான் தனியாருக்கு கைமாற்றிவிடும் வேலையில் மோடி அரசு இறங்கியுள்ளது.....

img

கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில்..... கரும்பு விவசாயிகளுக்கு ரூ.209 கோடி பாக்கியை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ம் கூட்டுறவு மற்றும்பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பிய சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு 2014-15, 2015-16, 2016-17 மூன்று ஆண்டு கால மாநிலஅரசு பரிந்துரை விலை பாக்கி ரூ.209 கோடி கிடைக்கும்.....

img

பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் வேலை வாய்ப்பு - காலியிடங்கள்: 12,075

உச்ச வயதுவரம்பில் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC/ PWD/ EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும்.....

img

ரெடிமேட் ரயில்கள் வாங்கும் மோடி அரசு!

பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் திறன், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் முதலானவை உலகத்தரம் வாய்ந்தவைகளாகும்

img

பொதுத்துறை பங்கு விற்பனையில் வாஜ்பாயை மிஞ்சிய மோடி

பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கை உலகமயத்தின் ஒரு பகுதியாக 1990ல் தொடங்கப்பட்டது. 2019-20 வரை மொத்தம் ரூ.4,32,438 கோடிக்கு பங்கு விற்பனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

;