ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச் செயலாளர் ப.ராஜாராமன், செயல் தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பேசினர்.