பொதுச்செயலாளர்

img

உ.பி.யில் பிராமணர்களை பாஜக கொன்று அழிக்கிறது... பகுஜன் சமாஜ் பொதுச்செயலாளர் சதீஷ் மிஸ்ரா குற்றச்சாட்டு....

உ.பி.யில் 13 சதவிகித பிராமணர் களும், 23 சதவிகிதம் தலித்துக்களும் உள்ளனர்....

img

கேங்மேன்களுக்கு பணி வழங்க நீதிமன்ற வழக்கு தடையில்லை..... மின்ஊழியர் அமைப்பின் பொதுச்செயலாளர்  எஸ்.ராஜேந்திரன் பேட்டி....

வாரியத்தில் சுமார் 52 ஆயிரம்காலிப் பணியிடங்கள் உள்ளன......

img

போர்ப் பிரகடனம்.... வைகோ, எம்.பி., பொதுச்செயலாளர், மதிமுக

கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட  மாநில அரசுகள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தமாட்டோம் என்று போர்ப் பிரகடனம் செய்துள்ளன....

img

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, அவரது அண்ணாநகர் இல்லத்தில் கவிப்பேரரசு வைரமுத்து சந்தித்து, 17ஆவது மக்களவைத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது வைகோ மகன் துரை வையாபுரி உடனிருந்தார்.