பொதுக்கூட்டத்தில்

img

பணமெல்லாம் கொடுத்தாச்சு... தேர்தலில் வெற்றி உறுதி!

நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விட்டேன்; இதனால் தேர்தலில் வெற்றிபெறுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை....

img

ரத்த உறவுகளாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் மே தின பொதுக்கூட்டத்தில் டி.கே. ரங்கராஜன் பெருமிதம்

வடசென்னை மாவட்டத் தில் நடந்த மேதின ஊர்வலம் ஐசிஎப் பேருந்து நிலையத்திலிருந்து ஏஐடியுசி, சிஐடியு உடன் இணைக்கப் பட்ட சங்கங்கள் தங்கள் கோரிக்கை பதாகைகளுடன் புறப்பட்டு வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

img

இந்துத்துவா ஊடுருவலை அகற்ற வேண்டும் மேதின பொதுக்கூட்டத்தில் கே.தங்கவேல் பேச்சு

மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவியுள்ளது.

img

ஆதித்யநாத் பொதுக்கூட்டத்தில் அக்லக் கொலைக் குற்றவாளிகள் அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

மக்களவைத் தேர்தலையொட்டி பிஷாராவில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், அக்லக் கொலையில் தொடர்புடைய விஷால் சிங் உள்ளிட்டமுக்கியக் குற்றவாளிகள், கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்து, பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளனர்

;