new-delhi மோடி முன்னாள் பிரதமராவார் நமது நிருபர் ஏப்ரல் 21, 2019 பிரதமர் நரேந்திர மோடி, ஒரு மாதத்தில் முன்னாள் பிரதமராவது உறுதி என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.