kadalur மாணவர்கள் சைக்கிள் ஓட்டவேண்டும் பரங்கிப்பேட்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நமது நிருபர் அக்டோபர் 29, 2019 மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு குறை வாக உள்ளவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் போது அதிக விபத்து ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.