பிரசித்தி பெற்ற குற்றாலஅருவிகளில் தண்ணீர் குறைந்து நூல் போல் நீர் விழுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் மழை காரணமாக தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது
போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல முடியாமல் விடிய விடிய பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் காத்துக் கிடந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூர் பகுதியில் பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் உள்ளன.