பந்தயக்

img

பந்தயக் குதிரைகள்!

பத்மாவுக்கு காலையிலிருந்தே படபடப்பாக இருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்னும் சிறிது நேரத்தில் அறிவித்து விடுவார்கள். மகள் ஜானு என்ன மார்க் வாங்கப் போகிறாளோ...என மூளை சூடாகிக் கொண்டே போனதில், பத்மாவின் ரவுக்கை வியர்வையில் நனைந்தது.