பட்டுவாடா

img

தேர்தல் பணியாளர்கள் போராட்டம் வெற்றி; நிலுவைத்தொகை பட்டுவாடா

சென்னை மாநகராட்சி அயன்புரம் மண்டலம் 6ல் தேர்தல் பணிசெய்த (பிஎல்ஓ) அங்கன்வாடி மற்றும் அரசு ஓய்வுபெற்ற ஊழியர்களின் உழைப்பை சுரண்டிய அதிகாரிகளை கண்டித்து அயன்புரம் மண்டலம் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

img

மதுரையில் பணம் பட்டுவாடா அதிமுக செயலாளர் கைது

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனும் அவரது தந்தையும் வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பாவும் வாக்காளர்களை கடந்த இரண்டு தினங்களாக விலை பேசிவந்தனர்.

img

தோல்வி பயத்தில் அதிமுக ஒரே நாளில் ரூ. 120 கோடி பட்டுவாடா ? கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்

தேனி தொகுதியில் தோல்வி பயத்தில் உள்ள அதிமுக எப்படியேனும் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்ஆளுங்கட்சியினர் ஒரேநாள் இரவில் மட்டும் ரூ.120 கோடியை பட்டுவாடா செய்துள்ளனர்.