நெடுஞ்சாலைகளில்

img

நெடுஞ்சாலைகளில்  விபத்துக்களை தடுக்க நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவல கத்தில் நடைபெற்றது.