நினைவுதினம்

img

தோழர் லீலாவதி நினைவுதினம் கடைப்பிடிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களப்போராளியும், மதுரை மாமன்ற முன்னாள் உறுப்பினருமான மறைந்த தோழர் தியாகி லீலாவதி நினைவு தினம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ்வாயன்று திருவெறும்பூர் ஒன்றியம் துவாக்குடிமலை பகுதியில் கடைப் பிடிக்கப்பட்டது.

;