நாட்களில்

img

விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

பென்னாகரத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்ல விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை மண்டல மேலாளருக்கு கல்லூரி மாணவ, மாணவிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்