libya அகதிகள் படகு துனிசியக் கடலில் கவிழ்ந்த விபத்தில் 80 பேர் பலி? நமது நிருபர் ஜூலை 5, 2019 அகதிகள் வந்த படகு துனிசியா கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.