திரைப்பட

img

திரையரங்குகளில் இன்று காலை, மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் வியாழனன்று(ஏப்.18) காலை மற்றும் மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

;