erode திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த செவிலியர் மீது தாக்குதல் நமது நிருபர் ஏப்ரல் 29, 2019 திருமணத்திற்கு மறுத்த செவிலியரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.