திரிணாமுல்

img

தூய்மைப்படுத்திய பிறகே கட்சியில் சேர்ப்போம்.. பாஜக-விலிருந்து வந்த 140 பேர் மீது கிருமிநாசினி தெளித்த திரிணாமுல்....

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பாஜக பெறமுடியாத நிலையில்....

img

மேற்குவங்கத்தில் திரிணாமுல் போடும் சண்டை சித்தாந்த ரீதியிலானது அல்ல.... பாஜக, ஆர்எஸ்எஸ்-சுடன் கூட்டணி சேர்ந்தவர்தான் மம்தா.... ராகுல் காந்தி விமர்சனம்...

தமிழகத்தில் தனது கூட்டணி கட்சியான அதிமுக-வுடன் சேர்ந்து....

img

போலி ‘ஸ்கிரீன் சாட்’ வெளியிட்டு பித்தலாட்டம் செய்த திரிணாமுல்.... கருத்துக்கணிப்பில் அதிக இடம் என பொய்ப்பிரச்சாரம்...

மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.....

img

திரிணாமுல்லுக்குப் போடுகிற ஓட்டு பாஜகவுக்குப் போடுவதற்குச் சமம்... சூர்யகாந்த மிஸ்ரா பேச்சு...

வங்கத்தின் முழுமையான வளர்ச்சிக்காக இடது முன்னணியின் கூட்டு இயக்க வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென....

img

மேற்குவங்கம்: 4வது கட்டத்திலும் திரிணாமுல் வன்முறை

மக்களவைத் தேர்தலின் நான் காம் கட்டத்தில் மேற்கு வங்கத்தில் எட்டு தொகுதிகளுக்கு திங்களன்று தேர்தல் நடைபெற்றது.

img

திரிணாமுல் தலைமையில் மத்திய அரசு..மம்தா பானர்ஜி கனவு

தேர்தல் பிரச் சாரக் கூட்டம் ஒன்றில் பேசியிருக்கும் மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு பிறகு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும்என்று பிரதமர் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

img

திரிணாமுல் வேட்பாளர் மனைவி கொண்டு வந்த கரன்சி கட்டுக்களும், தங்கக் கட்டிகளும்

மேற்கு வங்கத்திலும், திரிபுரா விலும் ஆளும் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் இடதுமுன்னணி தோழர்களையும், வேட்பாளர்களையும் குறிவைத்துத் தாக்கி வருவதன் காரணமாக மிக மோசமான முறையில் அங்கே சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் எழுந்துள்ளன