தியாகிகள்

img

சிஐடியு அகில இந்திய மாநாடு... தியாகிகள் ஜோதி பயணம் தொடங்கியது

மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 49 தியாகிகள் பெயரால் கொண்டு வரப்பட்ட ஜோதிகளின் மகாசங்கமம் நடைபெற்றது.இதில், சிஐடியு மாநில செயலாளர்கள் ஆர்.ரசல், ஐடா ஹெலன், ஆர்.மோகன், தூத்துக்குடிமாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி....

img

தாமிரபரணி தியாகிகள் நினைவு தினம்... மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சலி

ஒன்றரை வயது குழந்தை உட்பட 17 பேரின் உயிர் பறிக்கப்பட்டது. தாமிரபரணி தியாகிகளின் நினைவாக ஆண்டுதோறும் சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலிசெலுத்தி வருகின்றனர்.

img

பட்டுக்கோட்டை தியாகிகள் நினைவிடத்தில் மலரஞ்சலி

வர்க்கப் போரில் உயிர் நீத்த தியாகிகள் ஜாம்புவானோடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகிய தியாகிகளின் 69-ஆவது நினைவு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

img

நாட்டின் மிகச்சிறந்த சுகாதார மையமாக கய்யூர் தியாகிகள் நினைவு குடும்ப நல மையம் தேர்வு

மாநில அரசின் ‘காயகல்பம்’ விருதினை இம்மையம் பெற்றுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த தேசிய அங்கீகாரமும் கிடைத்துள்ளது.