19.1.1982 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தமிழக காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் திருமெய் ஞானத்தை சேர்ந்த அஞ்சான், நாகூரான் ஆகியோர் உயிரிழந்தனர். ...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இரக்கம் அற்ற கொடிய மிருகங்களின்நரவேட்டைக்கு, பலியான மக்கள் நூறாவது ஆண்டாக நினைக்கப்படுகிறார்கள்