தருமபுரி மாவட்டம், வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 61,338 பயனாளிகளுக்கு ரூ.251.45 கோடி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பொறியியல் படிப்புக்கான போட்டி தேர்வு நாளை (ஆக.10) நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு கூட்டுற வுத்துறை ஊழியர் சங்க மாநில 14 வது பிரதிநிதித்துவ மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகள் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் 500 பேர் ஈடுபட உள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.மலர்விழி தெரிவித்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் வணிகர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை நடைபெற்றது