chennai நியாயத்திற்கான போராட்டத்தை தடுக்கவே முடியாது: ஏ.கே.பத்மநாபன் நமது நிருபர் மே 3, 2019 தொழிற்சங்கம் சட்டவிரோதம் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை என்று சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.