தங்கம்

img

பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவுக்குத் தங்கம் 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகிறது

img

உலக ராணுவ போட்டி : 100மீ ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்

2019 ஆண்டிற்கான உலக ராணுவ போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

img

உலக தடகளம் : தங்கம் வென்ற கிறிஸ்டியன் கோல்மேன்

உலக சாம்பியன்ஷிப் தடகளப்போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் கோல்மேன் தங்கம் வென்றார்.

img

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: ஒரு சவரன் ரூ.25 ஆயிரத்தை தொடும்

ஒரு சவரனுக்கு ரூ.152 உயர்ந்து காணப்பட்டது. வியாழக்கிழமையும் விலை அதிகரித்து தான் காணப்பட்டது. கடந்த 10 நாட்களில் ஒரு பவுன் ரூ.680 வரை உயர்ந்துள்ளது.

img

தங்கம் வென்ற கோமதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கத்தார் நாட்டின் தலை நகர் தோஹாவில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகளில் திருச்சி மாவட் டம் முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

img

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 1300 கிலோ தங்கம் பறிமுதல்

தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் நோக்கில், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர் தல் நிலை கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

;