மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி மலர தமிழக வாக்காளர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று தங்களது தமிழகப் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தும் அழைப்பு விடுத்தனர்.