டெல்டா

img

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

img

டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையினை உடனே நிறுத்துக... பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்....

ஏலத்திலிருந்து வடதெரு பகுதியை நீக்க வேண்டுமென்றும், எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக....

img

டெல்டா- தென் மாவட்டங்களில் கனமழையால் பயிர்கள் நாசம்... ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கிடுக... விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்க...

இடைவிடாத கனமழையினால் அழுகிப்போன நெல் உள்ளிட்ட  பயிர்களுக்கு ஏக்கருக்கு....

img

தேர்தல் முடிந்தவுடன் அதிர்ச்சி தகவல் டெல்டா மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எம்.செல்வராசு கண்டனம்

டெல்டா மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளை அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.செல்வராசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

img

தயார் நிலையில் விவசாயிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இத்தேர்த லில் வலுப்பெற்றுள்ளது

;